ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 10560 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.