நடிகர் ஷாந்தனுவின் மனைவி யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உடலை வில்லாய் வலைத்து, அவர் பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
மேலும் ‘மனதை விட்டுவிட்டு உடலை ஃப்ரீ செய்யுங்கள்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Quit ur mind…Free ur body! ➰ pic.twitter.com/0FDA3udgij
— kiki vijay (@KikiVijay) April 27, 2020
இதேவேளை, நடிகர் ஷாந்தனுவின் மனைவி சின்னத்திரையில் ஆங்கராக இருந்துள்ளார். அவர் ஆங்கரிங் மட்டுமின்றி நடனத்தில் ஆர்வம் காட்டி வருபவர் ஆவார்.
இந்நிலையில் அவர் யோகா செய்யும் புகைப்படங்கள் ட்விட்டரில் லைக்ஸை குவித்து வருகிறது. இது இளம் நடிகைகளுக்கே சவால் விடுவது போல தான் உள்ளது.