இலங்கையின் மூத்த திரைப்பட நடிகை மலானி பொன்சேகாவின் தம்பி உபாலி பொன்சேகா கொரோணா தாக்கத்தால் பிரித்தானியாவில் இன்று காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் காலமானார் என்று கூறப்படுகிறது. திரு. உபாலி பொன்சேகா தொழில் ரீதியாக புகைப்படக் கலைஞர் மற்றும் நீண்ட காலமாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















