கடந்த பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் மே மாதம் 4 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வருமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு பாராளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.