உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 35 லட்சத்து 379 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 21 லட்சத்து 27 ஆயிரத்து 43 சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-
- அமெரிக்கா – 67,448
- ஸ்பெயின் – 25,100
- இத்தாலி – 28,710
- இங்கிலாந்து – 28,131
- பிரான்ஸ் – 24,760
- ஜெர்மனி – 6,812
- ரஷியா – 1,280
- துருக்கி – 3,336
- ஈரான் – 6,203
- பிரேசில் – 6,761
- சீனா – 4,633
- கனடா – 3,566
- பெல்ஜியம் – 7,844
- பெரு – 1,200
- நெதர்லாந்து – 4,987
- இந்தியா – 1,301
- சுவிட்சர்லாந்து – 1,762
- ஈக்வடார் – 1,371
- போர்த்துக்கல் – 1,023
- மெக்சிகோ – 2,061
- ஸ்வீடன் – 2,669
- அயர்லாந்து – 1,286