நடிகர் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டார்.
அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகின்றார்.
பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி.
மேலும், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்ஸ் ஆக்டர்(ex – இன்ஸ்டாகிராம் முன்னாள் நடிகர் என்று தனது சுய விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் இவரது புகைப்படத்தை காணும் போது இவரா அவ்வை ஷண்முகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு என்ற வியப்பே ஏற்படுகிறது. அவ்வளவு அழகாக உள்ளார்.