பல அழகிய பெண்கள் சேர்ந்து ஆடிய நடன காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழர்களின் கலாச்சார நடனமான பரதநாட்டியத்தின் அசைவுகளை மிக அருமையாக ஆடியுள்ளனர்.
இதனை பார்க்கும் தமிழர்களே வியப்பில் மூழ்கியுள்ளனர்.
அது மாத்திரம் இன்றி, அவர்களின் திறமைக்கும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.