வடகிழக்கு சீனாவை சேர்ந்த ஒரு அரசு ஊழியர், தனது அலுவலக உயர் மேலாளரை துடைக்கும் கட்டையால் அடித்துள்ளார்.
வடக்கிழக்கு சீனாவில் ஒரு அரசாங்க அலுவலக ஊழியர் தனது முதலாளி துன்புறுத்தியதை அடுத்து சோர்வடைந்து அவரை துடைப்பத்தால் அடித்துள்ளார்.
மேலும் புத்தகங்களையும் தண்ணீரையும் அவர் மேல் வீசியுள்ளார். அந்த முதலாளி அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.