இலங்கையில் இன்று இதுவரையில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றால் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59து வயதான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் .
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 92,308 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.