மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் எடை அதிகரிப்பது, முகத்தில் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், வீக்கம், மார்பக மென்மை மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படும்.
வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி அடுத்த 14 நாட்களும் உடலில் சுரக்கும்.
வயதுக்கு வந்த இளம்பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய், அதிக இரத்த போக்கு, விட்டு விட்டு வரும் மாதவிடாய் என்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? மாதவிடாய் நாட்களை குறைப்பது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.