சம்மாந்துறையில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவம் சம்மாந்துறை கிழக்கு பகுதியில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆறு மற்றும் மூன்று வயதான சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுவர்க்ளின் சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.