உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் தனது தாக்கத்தை செலுத்தி வருகின்றது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 847 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு…