கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களின் செயற்பாடு மிகவும் அதிருப்தி தருவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் வருகிற இரண்டு வாரங்கள் இலங்கைக்கு முகவும் தீர்க்கமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சட்டங்களை மீறுவோரை கைது செய்ய சி.சி.டி.வி தொழில்நுட்பத்தை புலனாய்வு பிரிவினர் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



















