யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு.ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவத்தினர் மறித்த போது நிற்காம சென்றதாலே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.
துப்பாக்கி சூட்டிற்கு இலக்கானவர் யார்.. அவர் தொர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என யாழ் பிராந்திய சுயாதீன ஊடகவியலாளர் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.