ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் குணமடைந்து வீடு சென்றுள்னர்.
இதன்படி ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்தவர்களது எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 935 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.