அமெரிக்காவில் தற்போதைய அதிபர் கொரோனாவை நல்லமுறையில் கையாளவில்லை என்று முன்னாள் அதிர்பர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா படிக்கு மாணவர்களிடம் உரையாடினார். அதில் “தற்போதைய அமெரிக்க தலைவர் கொரோனாவை சரியாக கையாளவில்லை” என்ற தெரிவித்தார்.
ஆனால், அவர் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை.
“நீங்கள் நினைக்கிற பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களிடம் எந்த பதில்களும் இல்லை. அவர்களை பார்த்து யாரும் சரியான கேள்வியும் கேட்கவில்லை
கொரோனா தொற்ற தற்போது திரைசீலையை கிழித்துவிட்டது. இதற்குமேல் அவர்கள் நடித்தாலும் அது தெரியாது. சரி என்று நினைப்பதை செய்யுங்கள்.
ஆடம்பரமான வேலையைதான் சிறந்தது என்று பலர் எண்ணுகின்றனர்.ஆனால், அது அப்படி இல்லை என்று தெரிவித்தார்.”



















