பிரான்ஸில் Hélène François என்ற அந்த பெண்மணியை மருத்துவர்களும் செவிலியர்களும் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Hélène மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நான் மிகவும் வலிமையானவள், நான் குணமடைய வேண்டும் என்று விரும்பினேன், கொரோனா வந்தது, சென்றது, கடவுளுக்கு நன்றி என்கிறார் Hélène.
ஏற்கனவே ஸ்பானிஷ் ப்ளூவை வென்ற Hélène, தற்போது கொரோனாவையும் வென்றுள்ளார்.