நாடு முழுவதிலும் இன்றும் நாளையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுக்கடைகளை மூடும்படி அரசாங்கம் அறிவித்துள்ளது.