இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை 1106 ஆக உயர்ந்துள்ளது.
இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 17 பேர் உள்ளடங்குகின்றனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.இன்று மாத்திரம் குணமடைந்த 14 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
411 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.கொரோனா குணங்குறிகளுடன் 97 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094 ஆக உயர்ந்துள்ளது.
இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 5பேர் இன்று கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாத்திரம் குணமடைந்த 14பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.407பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.