மன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட கூலி தொழிலாளியிடம் 50 ஆயிரம் ரூபாயை மன்றுக்கு செலுத்த வேண்டும் என கூறி மோசடியாக சட்டத்தரணி ஒருவர் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல முன்னர் ஒரு சிலருக்கு தெரிஞ்ச தில்லாங்கடி இப்ப பலருக்கு தெரிய வந்துள்ளது.
உங்களின் வாய்க்கு , கறுப்பு அங்கி கழட்ட வேண்டிய நிலை வந்தால், உங்களை எப்படி எல்லாம் வைச்சு செய்வாங்க என்பதனை விட உங்கள் கனவுகள் கனவாகவே போகும் என்பதனை கவனத்தில் கொண்டு, மக்களுக்கும் உங்களை நாடிவரும் உங்கள் தரப்புக்கும் உண்மையாக இருங்கள் என ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.