பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
போடா போடி படத்தில் அறிமுகமான வரலட்சுமி அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
View this post on Instagram
Makkal Selvi 🤩😍 #varalakshmi #varalaxmisarathkumar #varalaxmi #varalakshmisarathkumar
பின்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும், விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.
இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அண்மைய காலமாக உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.