சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி உட்பட அந்த திணைக்களத்தின் உயர்மட்ட பதவிகளில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள நிர்வாக சீர்கேடு குறித்து ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி புதிய ஆணையாளராக தற்போதைய சிறைச்சாலை பேச்சாளரான துஷார உப்புல்தெனியவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.