மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு ஊரில் மசூதி ஒன்றை இடித்த போது குறித்த மசூதியில் இருந்து இந்து கோவிலின் தூண்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் மூகநூல் தகவலை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
மத்தியப் பிரதேசத்தில், ராய்சூரிலுள்ள ஒரு மசூதி உள்ள தெருவை அகலப்படுத்துவதற்காக குறித்த மசூதியை இடித்தபோது அதன் உட்புறத்தில் இந்து கோவிலின் தூண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எத்தனை ஊர்களில், எத்தனை கிராமங்களில் மசூதிகளினுள்ளே நமக்குத் தெரியாமல் இன்னமும் எத்தனை ஹிந்து கோவில்கள் ஒளிந்து கொண்டிருக்கிறதோ..? என சமூக ஆவர்லர்கள் முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளனர்.