பிக் பாஸிற்கு பிறகு லாஸ்லியா நடித்துள்ள முதல் படம் தான் பிரன்ட்ஷிப். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இந்த பிரஸ்ட் லுக் போஸ்டர் குறித்து கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சச்சின் போட்ட டுவிட்டில் ” பிரன்ஷிப், இந்த படத்தை பார்க்க வேண்டும் “. என கூறியிருந்தார். மேலும் இது தற்போது ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/sachin_rt/status/1269274586413236224