பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை பிரசாரங்களில் இருந்து தவிர்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவர்கள் பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதியின் படங்களை மட்டும் பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.