திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் நடிகை சிம்ரன் துருவ நட்சத்திரம், சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரீ- என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அசத்தினார்.
தற்போது மகனின் பிறந்தநாள் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்றும் இளமையாக இருக்கும் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து வருகின்றனர்.
அது மாத்திரம் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.




















