கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பின் போது வழி அனுமதி பத்திரம் இன்றி லொறிகளில் மணல் ஏற்றி சென்ற 8 பேரை மது ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொ.ப சதுரங்க ஐயா மற்றும் அவர் தலைமையிலான குழுவினரின் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 8 லொறிகளும், வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் நேற்று 11/6/2020 இடம்பெற்றுள்ளது.
இந்த சிறப்பான சேவை ஆற்றிய உத்தியோகஸ்த்தர்களுக்கும் சிறந்த முறையில் அவர்களை வழி நடாத்திய பொறுப்பதிகாரி ஐயா அவர்களுக்கும் இலங்கை பொலிஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக சமூக ஆர்வலர் ஒருவர் மூகநூலில் பதிவிட்டுள்ளார்.