ஆரோக்கியமான வாழ்க்கையை நீடித்துக்கொள்வது என்பது அவர் அவர் மேற்கொள்ளும் செயல்களை கொண்டே இருக்கிறது.
நமது வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து போவது இயல்பான ஒன்றே அதை எல்லாம் கடந்து வாழ்வது தான் வாழ்க்கை.
ஆரோக்கியம் என்பது நமது உடல் சார்ந்தது மட்டுமல்ல. நமது உள்ளம் சார்ந்ததும் தான். பெரும்பாலான பிரச்சனைகள் மன இறுக்கம், மனக்கசப்பு போன்றவற்றால் தான் உண்டாகின்றன.
அண்மைக்காலமாக எம்மிடத்தில் ஆதிக்கம் செலுத்தும், மன ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சீன உற்பத்திகள் எமக்கு தேவையா? என்ற வினாவிற்கு விடையாக வருகிறது இந்தக்காணொளி,



















