இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தெரிவில் சுமந்தின் மற்றும் அவரது அல்லக்கை துரைராஜசிங்கம் போன்றவர்கள் எப்படி ஜனநாயக விரோதமாக வேட்பாளர்களைத் தெரிவுசெய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆடியோ ஆதாரம் ஒன்று இணையக்தளங்களில் வெளியாகியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தரப்பில் போட்டியிட்ட சானக்கியன் என்ற சிங்களப் பின்னணி கொண்ட ஒருவரை சுமந்திரனும், துரைராஜசிங்கமும் எவ்வாறு யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக இம்முறை த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வைத்தார்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் தலைவர் லோ தீபாகரன் மற்றொரு இளைஞணிப் பொறுப்பாளருடன் பேசியுள்ளார்.
தமிழ் தேசியத்தைச் சிதைக்கும் தமது நிகழ்ச்சிநிரலில் சுமந்திரனும், அவரின் ஏவலாளிகளான துரைராஜசிங்கம், தீபாகரன் போன்றோர் எவ்வளவு தெளிவாக இருக்கின்றார்கள் என்று இந்த ஆடியோவைக் கேட்கும்போது உங்களுக்குப் புரியும்.
நீங்களே புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் நிகழ்சி நிரல் என்ன என்பதை….



















