நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளை பார்வையிட செல்லும் வெளியாட்கள் உட்செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (07)வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது