தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இதுவரை எண்ணற்ற உயிர்களையும் பலகோடி சொத்துக்களை விலையாக கொடுத்த போதும் இன்றும் தமிழ் சமூகத்தின் உரிமைக்காக ஓர் உயிரோட்டத்துடன் போராடி கொண்டுதான் இருக்கின்றோம்.
கடந்த ஜானதிபதி தேர்தல் போன்று இந்த முறையும் தமிழர்களின் ஒன்றுபட்ட வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் தனி தனியே வெவ்வெறு கட்சிகளின் பெயரிலும், சுயேட்சை குழுக்களாகவும் வேட்பாளர்களை போட்டியிட வைத்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலையும் பலவீனப்படுத்த கடும் முயற்சி கொண்டு இருக்கிறது தற்போதைய ஆட்சி….
ஆதலால், இந்த முறை வாக்குகளை வீணடிக்காமல், விலை போகாமல் ஒன்று படுவோம் என்பதை விளக்குகிறது இந்த காணொளி …
குறித்த காணொளியை பாருங்கள்.!