போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான ‘கலுமல்லி’ என்ற ரொஹான் பிரதீப் என்பவர் அங்கொட பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் சகாக்களுள் ஒருவர் என கூறப்படுகின்றது.
அத்துடன் கைதான ரொஹான் பிரதீப் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபா பணம் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



















