பொலன்னறுவை கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முகாமில் நேற்று மாலை வரை 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
அதோடு தற்போது 196 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அந்த முகாமில் மொத்தமாக 252 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


















