நாட்டில் நிலவிவரும் கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் காலி பத்தேகம பிரதான வீதியின் பெலிகஹ, காலி –வக்வெல்ல வீதி, தங்கெதர, வெலிவத்த, மிலித்துவ, பேதுருவெவ, கட்டுகொட உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.