அமெரிக்காவிலுள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் காட்டெருமை புல் மேய்வதை பார்வையிட்டுள்ளார்.
இதனை கண்ட காட்டெருமை பெண்ணை விரட்ட ஆரம்பித்துள்ளது.
பயத்தில் கீழே விழுந்த பெண்மணி அருகில் காட்டெருமை வந்ததும் இறந்து போல் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த பூங்கா ஊழியர் காட்டெருமையை விரட்டியுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது.