தமிழர்கள் அவலத்தில் காணாமல்போன தமது உறவுகளைத் தேடித்திரிகின்றபோது, சிறிலங்கா அரசாங்கமோ ஒளிந்துகிடக்கின்ற விகாரைகளைத் தேடுகின்றது என்று தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூபன்.
நேற்று மாலை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வலிபமுன்னி தலைவர் திரு. கி.செயோன் அவர்களின் தலைமையில்
இடம்பெற்ற இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி மாநாடட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


















