அமெரிக்காவில் இரண்டு மாதங்களாக தினமும் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Derek Alan Holdridge என்ற 39 வயது நபர் தான் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆவார்.
நீதிமன்ற ஆவணப்படி, கடந்த 2018ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கூறுகையில், எனக்கு Derek Alan Holdridge தினமும் மது கொடுத்துவிட்டு பின்னர் சீரழித்தார்.
ஒருநாள் முழுவதும் கூட என்னிடம் அவர் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் Derek Alan Holdridge-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட Derek Alan Holdridge சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் தொகையாக $30,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



















