விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா மகளின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
மீனாவின் மகள் நைனிகா சற்று வளர்ந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அட தெறி குழந்தையா இது என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதேவேளை, நடிகை மீனாவும் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய பின்னர் பல முன்னணி பிரபலங்களுன் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்.
அவரை போலவே நைனிகாவும் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



















