சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் திரைப்படத்திற்கு தற்போது நடன அமைப்பு செய்துவரும் சாண்டி சமூக வலைதளங்களிலும் மிக சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு அனைவரையும் மிரட்டும் வகையில் இதுவரை யாரும் கண்டிராத புது விதமான கெட்டப்பில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்
இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ப அதிர்ச்சியுள்ளனர்.




















