தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,998 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,32,454 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 52,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு – பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 3,91,303 பேரில், 2,36,294 பேர் ஆண்கள், 1,54,980 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 43,46,861 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 70,221 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 1,270 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,27,949 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஆகஸ்ட் மாத கொரோனா பாதிப்பு விவரம்:
ஆகஸ்ட் 1 – 2,51,738 ஆகஸ்ட் 16 – 3,38,055
ஆகஸ்ட் 2 – 2,57,613 ஆகஸ்ட் 17 – 3,43,945
ஆகஸ்ட் 3 – 2,63,222 ஆகஸ்ட் 18 – 3,49,654
ஆகஸ்ட் 4 – 2,68,285 ஆகஸ்ட் 19 – 3,55449
ஆகஸ்ட் 5 – 2,73,460 ஆகஸ்ட் 20 – 3,61,435
ஆகஸ்ட் 6 – 2,79,144 ஆகஸ்ட் 21 – 3,67,430
ஆகஸ்ட் 7 – 2,85,024 ஆகஸ்ட் 22 – 3,73,410
ஆகஸ்ட் 8 – 2,90,907 ஆகஸ்ட் 23 – 3,79,385
ஆகஸ்ட் 9 – 2,96,901 ஆகஸ்ட் 24 – 3,85,352
ஆகஸ்ட்10 – 3,02,815 ஆகஸ்ட் 25 – 3,91,303
ஆகஸ்ட் 11 – 3,08,649
ஆகஸ்ட் 12 – 3,14,520
ஆகஸ்ட் 13 – 3,20,355
ஆகஸ்ட் 14 – 3,26,245
ஆகஸ்ட் 15 – 3,32,105