தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.
இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.
அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.
சமீபத்தில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார்.
கடந்த 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.




















