பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதிலும் இதில் நடித்திருக்கும் கதிர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்றே கூறலாம்.
பலருக்கு அவரின் நிஜ திருமணம் பற்றி தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி அவர்களுக்கு ஆடம்பரமாக மீண்டும் திருமணம் செய்து அசத்தியுள்ளது. இது குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.