பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களின் விழிகளை விரிவடைய செய்துள்ளது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலமான இலக்கிய பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் டிக்டாக் பயன்பாட்டில் இருந்த போது கவர்ச்சி உடைகள், கவர்ச்சியான நடன வீடியோக்கள், டபுள் மீனிங் டயலாக்குகள் என ஒரு மாதிரியாகவே வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் இலக்கியாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்ய நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலக்கியாவும் சேர்ந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் களைக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.