நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த நிலையில் சர்வதேச ஊடகங்கள் அவரின் இந்த சத்திய பிரமாண நிகழ்வை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளன என்பதை காணலாம்.