கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.