பொதுவாக முகத்தை அழகுப்படுத்த இன்றைய காலத்தில் எத்தனையோ வழிமுறைகளை பல பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.
கெமிக்கல் கலந்த கண்ட கண்ட கிறீம்கள், அழகுப்படுத்த உதவும் செயற்கை மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் இது பல பக்கவிளைவுகளை நாளாடைவில் ஏற்படுத்தி விடுகின்றது.
எந்தவித பக்கவிளைவுகளுமின்றி முகத்தை பளபளப்பாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அழகுப்படுத்த முடியும்.
அந்தவகையில் தற்போது சருமத்தை அழகுப்படுத்த பாலை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.