முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் தமது அரசாங்கத்தினால் எவ்வித உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது அரசியல் காரணங்களினால் மேற்கொள்ளப்பற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதினால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.