குழந்தை பிறந்த பிறகு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்.
சூட்டிங், நடிப்பு என்று கொரோனா காலத்திலும் ரொம்பவே பிசியாக உள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை.
அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.