தற்போது நடிகை மற்றும் நடிகர்களின் புகைப்படங்களை இளம் வயது புகைப்படமாக மாற்றி இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பேஸ்அப் என்ற செயலி மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் மற்றும் அல்ல, தற்போதைய இளைஞர்களும் இதில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
டீனேஜாக மாறி டிரெண்டாகும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள். இதில், நிஜத்திலும் ஜோடியாக இருக்கும் ஜோதிகா – சூர்யாவின் புகைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.