பிரபல ரிவியில் கடந்த ஞாயிறன்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் நடிகை ஷிவானியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் டார்கெட் செய்வது போன்று நேற்றைய தினத்தில் நடந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆரி, பாலா, சோம் இவர்கள் ஷிவானிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் ஆரி நீங்கள் உங்களது இன்ஸ்டா பக்கத்தில் காணொளி வெளியிடுவது ஏன்?. என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சோம் கூறுகையில் உங்களது ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்றும் ஆறுதல் கூறியபடி ப்ரொமோ வெளியாகியுள்ளது.